இனிய நண்பர் வெங்கடேஷ் திருமண நாளை முன்னிட்டு

இனிய நண்பர் வெங்கடேஷ் திருமண நாளை முன்னிட்டு அவரது மனைவி கார்த்திகா அவர்களால் சமைத்த சுவையான வெல்லம் போட்ட பால் கொழுக்கட்டையை வீட்டில் இருந்து கொண்டு வந்து விமான நிலைய நண்பர்கள் அனைவருக்கும்கொடுத்து மகிழ்ந்தார்.






கருத்துகள்