உலகத் திருக்குறள் வாழ்வியல் மன்றம் நிறுவனர் சிவானந்தர் திருக்குறள் பரப்புரை செய்திட கேரளாவில் இருந்து மதுரை வந்து திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு பரப்புரையைத் தொடங்கினார் .அவரை தமிழ் ஆர்வலர்கள் திருக்குறள் நேசர்கள் வரவேற்ற போது எடுத்த படங்கள் . கவிஞர் இரா .இரவி .
கருத்துகள்
கருத்துரையிடுக