கருத்தரங்கம் - தமிழ் மரபு மீட்டுருவாக்கம்; உலகளாவிய தேடல்

கருத்தரங்கம் - தமிழ் மரபு மீட்டுருவாக்கம்; உலகளாவிய தேடல்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து 2015 மார்ச்சு 25 முதல் 27 வரை பேராயர் இராபர் கால்டுவெல், அருள்தந்தை சேவியர் தனிநாயக அடிகள் நினைவாகச் செவ்வியல் h
 நடைபெறவுள்ளது.

தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் பலரும் உரை நிகழ்த்துகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். பிற தகவல்களுக்குத் தொடர்பு கொள்ளவும். +91 94890 54286

கருத்துகள்