திரைப்பட விளம்பரத்தில் தமிழ் எழுத்துக்களையும் சிதைத்து வருகின்றனர்

திரை உலகினர் திரைப்படத்தில் தமிழ்ப் பண்பாட்டை சிதைப்பது மட்டுமின்றி திரைப்பட விளம்பரத்தில் தமிழ் எழுத்துக்களையும் சிதைத்து வருகின்றனர் .அகத்திணை என்ற சொல்லை எப்படி சிதைத்து உள்ளனர் பாருங்கள் .இதை வாசிப்பவர்களுக்கும் சிரமம் .இனி இவற்றை தவிர்த்திடுங்கள் . கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்