இயக்குனர் நடிகர் ராஜ்கிரண் அவர்களுடன் கவிஞர் இரா .இரவி

இனிய நண்பர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்கள் இயக்குனர் நடிகர் ராஜ்கிரண் அவர்களுடன் இணைந்து திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் .இன்று மதுரையில் இருந்து சென்னை செல்ல இருந்த ராஜ்கிரண் அவர்களை சந்திக்க அலைபேசி மூலம் பேசி ஏற்பாடு செய்தார்கள் .மஞ்சப்பை படத்தைப் பற்றிய பாராட்டை தெரிவித்தேன் .மனம் நெகிழ்ந்தார் .  

இனிய  நண்பர் சரவணன் கை வண்ணத்தில் ! 



கருத்துகள்