புறாக்களின் நேசர் இனிய நபர் இரா .பாபு வாழ்க !
கவிஞர் இரா .இரவி !
இயந்திரமயமான உலகில் மனிதர்கள் சிலர் இயந்திரமாகவே மாறி வரும் காலத்தில் இளகிய இதயத்துடன் , இரக்க சிந்தனையுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் வாழும் புறாக்களுக்கு ,அம்மா புத்தக நிலையம் இனிய நண்பர் இரா .பாபு தினமும் தானியங்கள் வைத்து வருகிறார் .இவரால்தான் புறாக்கள் வாழ்ந்து வருகின்றனர் . இன்றுதான் அவரை கட்டாயப் படுத்தி படம் எடுத்தேன் .புறாக்களின் நேசரை, பொன்னை விரும்பும் பூமியில் புறாக்களை விரும்பும்
இரா .பாபுவை வாழ்த்துங்கள்.

அன்பு நண்பருக்கு இரா. பாபுவின் நன்றி உரித்தாகுக!
பதிலளிநீக்கு