படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
மதுரை விமான நிலையத்தின் உதவி பொது மேலாளர் ,இனிய நண்பர் திரு .ராமலிங்க சிவா அவர்கள் நேரில் தந்த அவரது மகள் செல்வி அனுராதா ,செல்வன் கமலேஸ்வரன் திருமண அழைப்பிதழ்.உலகின் முதல் மொழி தமிழில் முதலிலும் ,உலக மொழி ஆங்கிலத்தில் இரண்டாவதும் அச்சாகி இருந்தது .பலரும் இது போல அச்சிட முன் வர வேண்டும் .பல உயர் அலுவலர்கள் அழைப்பிதழை ஆங்கிலத்தில் மட்டும் அச்சிட்டு வருகின்றனர் இந்நிலை மாற வேண்டும் .தமிழ் நாட்டில் தமிழர்கள் உலகின் முதல் மொழியான தமிழுக்கு முன் உரிமை கொடுப்போம்.

கருத்துகள்