மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள இராமாயணச் சாவடி கோயில் !
கவிஞர் இரா .இரவி !
மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள இராமாயணச் சாவடி கோயில் இங்கு சைவ , வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இராமர், பிள்ளையார் ,முருகன் கடவுள்களின் சிலைகள் கோயில் உள்ளே உள்ளன .இங்கு அந்தக் காலத்தில் இராமாயணம் படித்து வந்தனர். கோயில் கோபுரத்தில் தேசியத் தலைவர்களான நேதாஜி ,காந்தியடிகள், நேரு ஆகியோரின் சிலைகளும் வைத்து உள்ளனர் .தமிழர்கள் தேசியத் தலைவர்களை கடவுளுக்கு நிகராக மதித்து கோயில் கோபுரத்தில் இடம் பெறச் செய்துள்ளனர் .ஆனால் இன்று தேசியம் தான் தமிழர்களை மதிக்க மறுக்கின்றது .

கருத்துகள்
கருத்துரையிடுக