முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மாரியம்மன் தெப்பக்குளம் !
மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மாரியம்மன் தெப்பக்குளம் தண்ணீர் இல்லாத போதும் அழகுதான் .திருமலை மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்கு மண் எடுத்த பள்ளத்தை தெப்பக்குளமாக்கியது நல்ல சிந்தனை .
கருத்துகள்
கருத்துரையிடுக