கற்கள் பதித்த பொதுநலவாதி !



வீட்டுத் திண்ணையில் 
யாரும் அமரக் கூடாதென்று 
கற்கள் பதித்த பொதுநலவாதி !

கருத்துகள்