மின்னஞ்சல் வழி வந்த தகவல் ! கவிஞர் இரா .இரவி !
அன்புடன்
பா. ரவிக்குமார்
தலைவர், குறள்மலைச் சங்கம்
திருக்குறள் கல்வெட்டுக்கள்
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
வாழ்த்துகள் ..
இனிய காலை வணக்கம்
திருக்குறள்களைக் கல்வெட்டுக்களாக்கும் அரிய வரலாற்றுச்சிறப்புமிக்க பணிகளுக்காக பாரத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர். பொன்னவைக்கோ அவர்கள் தங்களை இணைத்துக்கொண்டபோது எடுத்த புகைப்படங்கள். அருகில் லண்டனைச் சார்ந்த திரு.சிவாபிள்ளை அவர்களுடன் குறள் மலைச்சங்கத் தலைவர் பா.ரவிக்குமார்.
இந்த அரிய பணியில் தாங்களும் இணைந்து செயல்பட குறள் மலைச்சங்கம் உங்களை அன்புடன் அழைக்கிறது..
அன்புடன்
எண்: 7, வேலன் நகர், ஆழ்வார் திருநகர்
சென்னை 600087
09543977077
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக