இனிய நண்பர் வெங்கடேஷ்க்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்

இனிய நண்பர் வெங்கடேஷ் திருமண நாளை முன்னிட்டு இனிய நண்பர் கே .முத்துராஜு அவர்களின் வெற்றி நூலை வழங்கி வாழ்த்திய போது எடுத்த படம் .படங்கள் எடுத்தவர் இனிய நண்பர் சாமனத்தம் க .யோகராஜ்




கருத்துகள்