திருக்குறள் திருப்பயணம் வந்த பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அவர்களுக்கு வரவேற்பு !

திருக்குறள் திருப்பயணம் வந்த பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அவர்களுக்கு வரவேற்பு !

திருக்குறள் திருப்பயணம் வந்த பாராளுமன்ற உறுப்பினர் திருக்குறளுக்காகவும் தமிழுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தருண் விஜய் அவர்களுக்கு மகாகவி பாரதியார் ஆசிரியராகப் பணி புரிந்த சேதுபதி  மேல்நிலைப்   பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டது .கவிஞர் இரா .இரவி திரு .தருண் விஜய் அவர்களை அட்டைப்படத்தில் பிரசுரம் செய்த கவிதை உறவு மாத இதழையும் கவிதை நூலையும் தந்த  போது எடுத்த படங்கள் .உடன் திருக்குறள் செம்மல் மணிமொழியன் ,அருட்ச்செல்வர் சங்கர சீதாராமன் .

நன்றி .இனிய நண்பர் ,புகைப்படக் கலைஞர், மதுரைக் கல்லூரி மேல்நிலைப்   பள்ளி ஆசிரியர் திரு .பரமசிவம் கைவண்ணத்தில் 

கருத்துகள்