புறாக்கள் உண்ணும் போது எடுத்த படங்கள் .

புறாக்கள் உண்ணும் போது எடுத்த படங்கள் .

நேர்மையான உயர் அலுவலர் முது முனைவர் வெ.இறையன்பு 
இ .ஆ .ப . அவர்கள் சுற்றுலாத்துறையின் செயலராக இருந்த பொது மதுரை மீனாட்சியம்மன் கோயில் நான்கு சித்திரை வீதிகளை பல முறை நேரடியாக ஆய்வு செய்து, நிதி  ஒதிக்கீடு செய்து தரமான கற்கள் பதித்து , வாகனங்கள் வர தடை விதிக்கப்  பட்டது . இந்த வீதிகளில் தினமும் காலையும் ,மாலையும் நூற்றுக்கு மேற்பட்டோர் நடைப் பயிற்சி செய்து வருகின்றனர் .மனிதர்களுக்கு மட்டுமல்ல கோபுரங்களில் வாழும் புறாக்களுக்கும் பயன் தருகின்றன .இனிய நண்பர் அம்மா புத்தகக்கடைகாரர் தினமும் புறாக்களுக்கு தானியங்கள் வைக்கிறார் .புறாக்கள் உண்ணும் போது எடுத்த படங்கள் . 

கருத்துகள்