மதுரை மீனாட்சியம்மன் கோயில் எதிரே உள்ள புது மண்டபத்தில் உள்ள சிலைகள் என் அலைபேசி வழி எடுத்த படங்கள் .தமிழர்களின் சிற்பக் கலையை இன்றும் பறை சாற்றி நிற்கின்றன .ஒரே கல்லில் மிக பிரமாண்டமாக செதுக்கி உள்ளனர் .மீனாட்சியம்மன் கோயில் செல்பவர்கள் எதிரே உள்ள புது மண்டபமும் பார்த்து வாருங்கள் .மீனாட்சியம்மன் கோயில் பகல் 12.30 மணி முதல் 4 மணி வரை மூடிஇருக்கும் அப்போதும் புது மண்டபம் ரசிக்கலாம் .புது மண்டபம் காலை முதல் இரவு வரை திறந்து இருக்கும் .
கவிஞர் இரா .இரவி .
கவிஞர் இரா .இரவி .
நேரில் பார்த்தது போல் இருக்கிறது. நன்றி. க.தமிழமல்லன்
பதிலளிநீக்கு