மான் புலி யானை ஒன்றாக உள்ளன !



மான் புலி யானை ஒன்றாக உள்ளன !
மனிதன்தான் மதம் சாதி என்ற பெயரில்
மோதி நாளும் வீழ்கின்றான் !
பகுத்தறிவைப் பயன்படுத்த மறுக்கின்றான் !
எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ?
என்று யோசிக்க மறக்கின்றான் !
கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்