மதுரை மீனாட்சியம்மன் கோயில் பிரதான கிழக்கு வாயில் அருகே உள்ள காந்தியடிகள் சிலை

மதுரை மீனாட்சியம்மன் கோயில் பிரதான கிழக்கு வாயில் அருகே உள்ள காந்தியடிகள் சிலை !

மதுரை மீனாட்சியம்மன் கோயில் பிரதான கிழக்கு வாயில் அருகே உள்ள காந்தியடிகள் சிலை .கோயில் வளாகத்திலேயே உள்ள சிலை. காந்தியடிகளுக்கு பெருமை சேர்க்கும் சிலை . இனிய நண்பர் கவிஞர் சிதம்பர பாரதி பராமரித்து வருகிறார் .காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் விழா நடத்தி வருகிறார் .காலையில் நடைப்பயிற்சி சென்ற போது அலைபேசி வழி எடுத்த படங்கள் .

கருத்துகள்