விடுதலைப் போராட்ட வீரர் அய்யா மாயாண்டி பாரதி காலமானார் .!

விடுதலைப் போராட்ட வீரர் அய்யா மாயாண்டி பாரதி காலமானார் .!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன் நின்று திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்று திருவள்ளுவர் தினம் அன்று குரல் கொடுத்தவர், மதுரையின் பெருமைகளில் ஒன்றானவர்   விடுதலைப் போராட்ட வீரர் அய்யா மாயாண்டி பாரதி காலமானார் .

கருத்துகள்

கருத்துரையிடுக