மதுரைக்கு வந்த திரைப்பட இயக்குனர் , தயாரிப்பாளர் லிங்குசாமி சந்திப்பு !
மதுரைக்கு வந்த திரைப்பட இயக்குனர் , தயாரிப்பாளர் லிங்குசாமி அவர்களுக்கு 50 நூல்கள் விமர்சனம் அடங்கிய எனது 13 வது நூலான புத்தகம் போற்றுதும் நூலை வழங்கினேன் .அந்த நூலில் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் எழுதிய லிங்கூ நூல் விமர்சனமும் உள்ளது. படித்துப் பார்த்து விட்டு நன்றி சொல்லிப் பாராட்டினார் . இனிய நண்பர் வெங்கடேஷ்( G.R.T) உடன் இருந்தார் .

கருத்துகள்
கருத்துரையிடுக