இனிய நண்பர் கலைமாமணி பேராசிரியர் கு .ஞானசம்பந்தன் அவர்கள் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தின் மதுரை படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்து விட்டு மற்றொரு திரைப்படத்திற்காக சென்னை சென்றபோது மதுரை விமான நிலையத்தில் இனிய நண்பர்கள் கவிஞர் இரா .இரவி ,காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் ,வெங்கடேசன் (G.R.T ), விமானம் பாலம் பொறியாளர் அறிவழகன் ஆகியோர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர் .











கருத்துகள்
கருத்துரையிடுக