கோலப் போட்டி நடந்தது .என்னுடைய அலைபேசி வழி எடுத்த புகைப்படங்கள் !கவிஞர் இரா .இரவி !
முதன்மைச் செயலர் வெ.இறையன்பு அவர்கள் சுற்றுலாத் துறையின் செயலராக இருந்த போது நிதி உதவி செய்து மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதியை நல்ல தளமிட்டு உதவினார்கள் .தினமும் காலை மாலை பலரும் நடைப்பயிற்சி செய்து வருகிறார்கள் .அந்த இடத்தில இன்று காலை நடைப்பயிற்சி செய்த போது போத்திஸ் நிறுவனத்தின் சார்பில் கோலப் போட்டி நடந்தது .என்னுடைய அலைபேசி வழி எடுத்த புகைப்படங்கள் .தமிழர்களின் கலையை பறை சாற்றும் கலை நயம் மிக்க கோலங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக