தமிழர் கலையான சிலம்பாட்டக் கலைப் பயிற்சி நடத்தி வரும் கவிஞர் சீனி வாசகன் பாண்டிக்கு பாராட்டு .
கவிஞர் சீனி வாசகன் பாண்டி நடத்தி வரும் சிலம்பாட்டக் கலைப் பயிற்சி இரண்டாம் ஆண்டு விழா மதுரை எட்வர்ட் மன்றத்தில் நடந்தது .பாரதி தேசியப் பேரவை தலைவர் ஜான் மோசஸ் ,கவிஞர் இரா .இரவி ,சதுரங்க வேட்டை திரைப்பட இயக்குனர் திரு .வினோத், ஒளிப்பதிவாளர் , மதுரை தேனீ , இயக்குனர் குகன் கலந்து கொண்டு பாராட்டினார்கள் .
புகைப்படங்கள் இனிய நண்பர் கார்த்திகேயன் கை வண்ணத்தில் .




கருத்துகள்
கருத்துரையிடுக