அகவிழி பார்வையற்றோர் விடுதியில் குடியரசு தின விழா !

அகவிழி பார்வையற்றோர் விடுதியில் குடியரசு தின விழா !
அகவிழி பார்வையற்றோர் விடுதியில் குடியரசு தின விழா நடந்தது. விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் தலைமை வகித்தார் .விடுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர் கார்த்திக் குடியரசு தினம் வரலாறு பற்றி விரிவாக எடுத்து இயம்பினார் .விடுதி மாணவர்கள் பாடகள் பாடினார்கள் .கவிஞர் இரா .இரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் .மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் அவர்களின் புதல்வி யாழினி நன்றி கூறினார் .







கருத்துகள்