அகவிழி பார்வையற்றோர் விடுதி வளர்ச்சி நிதிக்காக மாபெரும் அகவிழி இன்னிசை நிகழ்ச்சி

பார்வையற்ற திரு .பழனியப்பன் அவர்கள் மூன்றாம்   பார்வை அறக்கட்டளை  சார்பாக நடத்தும் அகவிழி    பார்வையற்றோர் விடுதி வளர்ச்சி நிதிக்காக மாபெரும் அகவிழி இன்னிசை   நிகழ்ச்சி வாய்ப்பு உள்ளவர்கள் உதவி மகிழுங்கள் .

கருத்துகள்