‘புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
*****
*****
இனிய நண்பர், மதுரை மண்ணில் இணையத்தால் இதயங்களை இணைக்கும் ஓர் ஈர்ப்புமிகு படைப்பாளர், ஹைகூ கவிஞர் இரவி அவர்களின் " புத்தகம் போற்றுதும்" நூல்!
சக படைப்பாளரின் படைப்பைப் பற்றிய தனது விசாலப் பார்வையை இந்நூல் நெடுக நண்பர் ரவி செலுத்தியிருக்கிற நேர்த்தி சிறப்பு!
எல்லோரிடத்திலும் புன்னகை பூமுகத்துடன் நட்பு கொண்டாடும் கவிஞர் ரவி அவர்களிடம் இலக்கியப் பயணத்தில் ஏராளமான வைர மைல்கற்கள் உள்ளன.
உலகத் தமிழர்களை ஒரு புள்ளியில் இணைக்கும் இவரின் இம்முயற்சியும் வெற்றியே!
வாழ்த்துக்களுடன்
பா. விஜய்
26-12-2014
பா. விஜய்
26-12-2014
******
வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குஅன்புடன்
கவிஞர் இரா .இரவி