தமிழ்ச் சுடர் முனைவர் நிர்மலா மோகன் அவர்கள் ஜெயா தொலைக்காட்சியில் சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சியில்

தமிழ்ச்  சுடர் முனைவர்    நிர்மலா மோகன் அவர்கள் ஜெயா தொலைக்காட்சியில் சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் மிகவும் பிடித்த பழைய பாடல்களை  விளங்கங்களுடன் தொகுத்து வழங்குகிறார்கள் பார்த்து மகிழுங்கள் .

நாட்கள் 8.12.2014, 15.12.2014.

காலை 9 மணி முதல் 10 மணி வரை 
மறு ஒளிபரப்பு இரவு 11  மணி முதல் 12  மணி வரை

கருத்துகள்