மதுரைக்கு வந்த வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களை கவிஞர் இரா .இரவி சந்தித்து பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தி

மதுரைக்கு வந்த வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களை கவிஞர் இரா .இரவி சந்தித்து பொன்னாடைப்   போர்த்தி வாழ்த்தினார்.

ராஜ் தொலைக்காட்சியில் ஆங்கிலப்புத்தாண்டு   அன்று ஒளிப்பரப்பாக  உள்ள  பேச்சுக்கச்சேரி நிகழ்ச்சி படப்பிடிப்பிற்காக மதுரைக்கு வந்த வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களை கவிஞர் இரா .இரவி சந்தித்து பொன்னாடைப்   போர்த்தி வாழ்த்தி புத்தகம் போற்றுதும் நூலை வழங்கினார்.கவிஞர் பா .விஜய் அவர்கள் கேட்டுக் கொண்டதால் பேச்சுக்கச்சேரி நிகழ்ச்சியில் கவிஞர் இரா .இரவி ,கவிஞர் ஞா. சந்திரனும் பேசி உள்ளனர் . .புகைப்படம் இனிய நண்பர் கவிஞர் ஞா. சந்திரன் கை வண்ணத்தில் .

கருத்துகள்