ஒரு கட்டுரைக்கு ஓராயிரம் அதிர்வுகள் ! தினமலர் நாளிதழுக்கு நெஞ்சார்ந்த நன்றி ! கவிஞர் இரா .இரவி !



ஒரு கட்டுரைக்கு ஓராயிரம் அதிர்வுகள் !  தினமலர் நாளிதழுக்கு   நெஞ்சார்ந்த நன்றி ! 

கவிஞர் இரா .இரவி !

தினமலர் நாளிதழில் என் பார்வையில் நான் எழுதிய ஆத்திசூடியில்  தன்னம்பிக்கை படித்து விட்டு இன்று காலை 5.30 மணி முதல் இன்று வரை அலைபேசி வழி பாராட்டு வந்த வண்ணம் உள்ளது .இது வரை 80 அழைப்புகள் வந்து விட்டன .

 மதுரையில் தமிழ்த் தேனீ  இரா .மோகன் ,மேடைக் கலைவாணர் நன்மாறன் ,நகைச்சுவை பேரரசு இளசை சுந்தரம் ,பேராசிரியர் மகாதேவன்   ,சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் ,உதவி சுற்றுலா அலுவலர் பாலமுருகன், கவிமாமணி சி .விராபாண்டியத்   தென்னவன் ,கவிஞர் மூரா, பேராசிரியர் ரவிச்சந்திரன் ,இல அமுதன், பாரதி தேசியப் பேரவை  ஜான் மோசஸ் ,ராதா கிருஷ்ணன், பேராசிரியர் சங்கீத் ராதா, கவிஞர் குகசீல ரூபன் ,ரெங்கராஜ் பாண்டியன், சுலோச்சனா ,முத்துச்சாமி, பாக்கியம் ,மலரகம் சந்திரன், கவிஞர் கவிதா  எழுத்தாளர் நிகோலஸ், பத்மநாபன் , ஜோதி மகாலிங்கம் ,ஜானகி ராமன் இவர்கள் அனைவரும் மதுரை
 .


புதூர் ஜெயராமன் ,

ராஜபாளையம் ,இராமநாதபுரம் , திண்டுக்கல் ,இராமேஸ்வரம் .உசிலம் பட்டி, காரைக்குடி, இப்படி பல் வெலியூரகிலில் இருந்தும் அழைப்புகள் வந்தன சிவகங்கை வட்டார   வளர்ச்சி அலுவலர் கணேஷ்   சங்கரன்கோவில்   இராமசுப்பிரமணியன் ,முத்துஇராம லிங்கம்.
மதுரை விமான நிலையத்தில் காவல் துணை ஆய்வாளர்கள் இராமர் ,சீனிவாசன் ,ஜோசப் , இனிய நண்பர் வெங்கடேஷ் ,மத்திய  தொழில் படை காவலர் சுரேஷ்  , சதாம் உள்ளிட்ட பலரும் நேரில் பாராட்டினார்கள் .

குறுந்தகவல் வழி கவிஞர் லட்சியம் சிதம்பரம் உள்லிட்ட பலர் பாராட்டினார்கள் .

பாராட்டின்    சுருக்கம் !

சென்னையில்   கணினியில்  கட்டுரை படித்த  பொறியாளர் 
திரு .இரமேஷ் குமார்   நாளை  பெண் பார்க்கலாம் என்று இன்றை  தள்ளிப் போட்டேன் இரண்டு வருடமாக எனக்கு திருமணம் ஆகவில்லை .நாளை என்று எந்த செயலையும் தள்ளக்  கூடாது என்பதை உணர்த்தியது .

 தன்னம்பிக்கை விதைத்தது .ஒரு கட்டுரை என்ன செய்யும் என்பதற்கு எடுத்துகாட்டு .

இந்த கட்டுரையை விரிவாக எழுதி கொடுங்கள் முன்னேற்றம் பதிப்பகம் சார்பாக வெளியிட தயாராக உள்ளோம்.

இது போன்ற கட்டுரை தினமும்  எழுதுக .

அரை பக்கத்தில் இருந்து முழு பக்கத்திற்கு வளர்க .

கட்டுரையை லேமிநேசன் செய்தி விட்டேன் தினமும் காலையில் படித்து தெம்பு ஏற்றிக் கொள்வேன் .

ஆத்திசூடி படித்து உள்ளேன் .நீங்கள் எழுதிய  கோணத்தில் இன்றுதான் பார்த்தேன் .வியந்தேன் .

மிகச் சோர்வாக இருந்தேன் ,கவலையோடு .  இருந்தேன் ,கட்டுரை படிக்கவும் நம்பிக்கை வந்தது . சுறுசுறுப்பு வந்தது

.இது போன்ற கட்டுரை தின்பமும் எழுதுக .

அரை பக்கத்தில் இருந்து முழு பக்கத்திற்கு வளர்க .

தமிழ் எனக்கு எழுத வராது படிக்க மட்டுமே தெரியும் .படித்தேன் மிக நன்று .
நகல் எடுத்து பள்ளி  மாணவர்களுக்கு கொடுத்து உள்ளேன் .
இந்த  கட்டுரையில் ஒரு சொல்  கூட தேவையற்ற சொல் இல்லை .

என் குழந்தைகளிடம் கொடுத்து படிக்க வைத்தேன் .
ஆத்திசூடி நூல் எங்கு கிடைக்கும் உடன் வாங்கி படிக்க வேண்டும் .

13 நூல்கள் எழுதி , இணையங்கள் தொடங்கி எழுதி  வரும் எனக்கு தினமலர் நாளிதழில்  தந்தை பெரியார் பற்றி எழுதிய கட்டுரைக்கு வந்த பாராட்டுப் போலவே இந்தக் கட்டுரைக்கும் பாராட்டினார்கள் .

தினமலர் நாளிதழுக்கு   நெஞ்சார்ந்த நன்றி .

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்