தொடரும் அதிர்வுகள் !

தொடரும் அதிர்வுகள் !
பழனியில் இருந்து ஒரு அம்மையார் சொன்னது தினமும் காலையில் தினமலர் படித்து விடுவேன் .இன்று கண் அறுவைச் சிகிச்சை செய்ததால்
காலையில் படிக்கக வில்லை .இரவு . படித்தேன் .தங்கள் கட்டுரை படித்தேன் மிக நன்று .பாராட்டுக்கள் .எனக்கு வயது 67 ஆகிறது .7 வயதில் படித்து மனப்பாடம் செய்த ஆத்திசூடிக்கு 60 வருடங்கள் கழித்து விளக்கம் படித்து  வியந்தேன் .

கருத்துகள்