25.12.2014 மாலை 3.30 மணிக்கு மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் அரங்கில் இனிய நண்பர் வித்தகக்கவிஞர் பா .விஜய் அவர்கள் வழங்கும் புத்தாண்டு சிறப்பு பேச்சுக்கச்சேரி நிகழ்ச்சி நடைபெறுகின்றது .
ராஜ் தொலைக்காட்சி படப்பிடிப்பு நடைபெறுகின்றது .தொடர்புக்கு திரு .ச .பில்லத்திராஜா நிகழ்ச்சி மேலாளர் அலைபேசி எண் 83446 07520
கருத்துகள்
கருத்துரையிடுக