ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

எவ்வளவு போராடினாலும்
வெல்ல முடிய வில்லை
ஆணாதிக்க சமுதாயத்தை !
கவிஞர் இரா .இரவி !    

கருத்துகள்

  1. முடியும் காலம் வருமென நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  2. ஆகா
    நண்பரே, கருத்துரையிடுவதற்கு
    word verification இடைஞ்சலாக உள்ளது
    நீக்கினால் நலமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  3. நேற்றைக்கு இன்று மாற்றம்தானே... இன்னும் மாறும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக