படித்ததில் பிடித்தது !"ஒரு நீதியரசரின் நெடும் பயணம் " நூல்

படித்ததில் பிடித்தது !

சாதாரண கிராமத்தில் பிறந்து உழைப்பால் ,ஆற்றலால்  உச்ச  நீதி மன்றம் வரை உயர்ந்த ,நேர்மையான நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களின் வரலாறு இராணி மைந்தன் அவர்கள் எழுதியது  "ஒரு நீதியரசரின் நெடும் பயணம் "  நூல் புகழ் பெற்ற வானதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது .படித்து பயன் பெறுங்கள் .நன்றி .தினத்தந்தி நாளிதழ் !


http://epaper.dailythanthi.com/showxml.aspx?id=16510148&code=11770

கருத்துகள்