நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் !
நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நன்றி நம்பிக்கை வாசல் மாத இதழ் !
நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் அவர்கள் இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் துணை முதல்வர் திரைப்படத்தில் கதாநாயகன் அப்பாவாக நடித்து வருகிறார் .

கருத்துகள்
கருத்துரையிடுக