புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக கவிஞர் இரா .இரவியின் 14 வது நூல் கவியமுதம் அச்சாகி வருகின்றது

புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக கவிஞர் 
இரா .இரவியின் 14 வது நூல் கவியமுதம் அச்சாகி வருகின்றது . தமிழ்த் தேனீ  இரா .மோகன், முது முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப . ஆகியோரின் அணிந்துரையோடு வருகின்றது. சென்னை புத்தகத் திருவிழாவில் கிடைக்கும் .நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்

கருத்துரையிடுக