படம் சொல்லும் பாடம் ! கவிஞர் இரா .இரவி !
சங்க இலக்கியத்தில்
கொஞ்சம் தண்ணீரை
ஆண் மான் குடிக்கட்டும்
என்று பெண் மானும்
பெண் மான் குடிக்கட்டும்
என்று ஆண் மானும்
குடிப்பது போல் நடித்தன
கொஞ்சமும் தண்ணீர்
குறையவே இல்லை .
இங்கு
புல்லைக் கூட ஆண் மான்
உண்ணட்டும் என்றும்
பெண் மான் விட்டுக்
கொடுக்கின்றது .
இணையை பிறந்த காகம்
ஏக்கத்தோடு பார்க்கின்றது .
விட்டுக் கொடுத்தலில்
வீற்றிருக்குது அன்பு !
கருத்துகள்
கருத்துரையிடுக