மதுரை வடக்கு மாசி வீதி பற்றி சில தகவல் துளிகள் !

மதுரை வடக்கு மாசி வீதி பற்றி சில தகவல் துளிகள் !


இராமாயணச்சாவடி என்ற கோவில் கோபுரத்தில் கடவுள் சிலைகளுடன் காந்தி சிலை மற்றும் நாத்திகர் நேரு சிலையும் உண்டு .

கலை அம்சம் மிக்க சிலைகள் நிறைந்த கிருஷ்ணன்  கோவில் உள்ளது 

திருமண தகவல் மையம் வரிசையாக பல உள்ளன .


ஒரு கடையின் பெயர் அம்மா அப்பா சாப்பிங் .!

மற்றொரு கடையின் பெயர் மலர் பல் பொருள் அங்காடி !

அசைவ உணவகத்தின் பெயர் மிளகு உணவகம் !

பழமுதிர்ச் சோலை கடையில் சூடாக  கேப்பை ரொட்டி ,,பாசிப்பயறு, சுண்டல் , இஞ்சி தேநீர் கிடைக்கும் .  


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்