ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





ஆடியவர் அடங்கி விட்டார் 
அடங்கிவர் இறுதிப் பயணத்தில் 
ஆடத் தொடங்கினர் !

சில மணி நேரத்தில் தகனம் 
சிரித்தபடியே பிணம் 
சிந்தித்தபடி உறவுகள் !

இன்று இருப்பார் நாளை இருப்பார்
என்ற உறுதி யாருக்குமில்லை 
ஆணவம் அகற்றுக ! 

கவிஞர் இரா .இரவி !

ஒளிப்படம். நன்றி: E Mala Balu

கருத்துகள்