முகநூலில் திரு .இளஞாயிறு அறிவர் அவர்கள் பதிவு ! .

முகநூலில் திரு .இளஞாயிறு அறிவர் அவர்கள் பதிவு !
.
 முகநூல் மூலமாக கைக்கூ கவிதைகள், புதுக்கவிதைகள், நூல் விமர்சன்ம், திரைப்பட விமர்சனம் என்று பயணிக்கும் ரவியின் முகநூல் பக்கம் படிக்க சுவராசியமானது...
அவரின் தமிழ்ச் சேவைக்குச் சான்று உலகம் முழுதும் அவருக்கு தமிழ் நண்பர்கள் இருப்பதுதான்..
சிற்றிதழ்கள் முதல் முண்ணனி இதழ்கள் வரை அனைத்திலும் அவ்ரது படைப்புகள் வெளிவந்துள்ளன.....
மதுரைக்காரரான இவரின் பிறந்தநாள் நேற்று முன் தினம்...
அவரை தமிழ் கூறும் நல்லுலகம் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறேன்..
வாழ்க வளமுடன்...
வாய்ப்பு இருப்பின் அவர் முகநூலில் பயணித்து வாருங்களேன்...

கருத்துகள்