அல்ட்ரா கல்லூரி விரிவுரையாளர் இனிய நண்பர் ஷான் பிலிப்ஸ் இராஜா , அப்போலோ மருத்துமனை செவிலியர் செல்வி ஷேலி அலோசியா திருமணம் மதுரை கே .எம் .திருமண மன்றத்தில் நடந்தது .மணமக்களை கவிஞர் இரா .இரவி ,மருத்துவர்கள் சரவணன் ,மகேஷ் மற்றும் நண்பர்கள் கணேசன், அறிவழகன் ஆகியோர் வாழ்த்தினர் .
கருத்துகள்
கருத்துரையிடுக