பறவை நேசர் திரு .பாபு அவர்களுக்கு பாராட்டுகள் !

பறவை நேசர்  திரு .பாபு அவர்களுக்கு பாராட்டுகள்  !

மதுரை கீழ ஆவணி மூல வீதியில் 'அம்மா புக் சென்டர்' வைத்து இருக்கும் இனிய நண்பர் திரு .பாபு தினமும் காலையில் மீனாட்சியம்மன் கோயில் தெற்குச்சித்திரை வீதியில் உள்ள காவல்துறை அலுவலகம் அருகிலும் ,மேலச்தெற்குச்சித்திரை வீதியில் உள்ள காலணி வைக்கும் இடத்திலும் கோபுரங்களில் வாழும் நூற்றுக்  கணக்கான    புறாக்களுக்கு உண்பதற்கு தினமும் ஒரு கிலோ தானியங்கள்  வைகின்றார் .அதனை கோபுரத்தில் இருந்து வந்து புறாக்கள் உண்ணும்  அழகை அவ்வழியே நடைப்பயிற்சி செல்லும் அனைவரும் கண்டு களித்து வருகிறோம் .இயந்திரமயமான உலகில் புறாக்களை வாழ வைக்கும்  இனிய நண்பர் பறவை நேசர்  திரு .பாபு அவர்களுக்கு பாராட்டுகள் .

கருத்துகள்