முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
சிங்கப்பூர் கல்வி அதிகாரி திரு .விமலன் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி தனது ஆயிரம் ஹைக்கூ நூலை வழங்கினார்
மதுரைக்கு 18 மாணவ மாணவியருடன் கல்வி சுற்றுலா வந்த சிங்கப்பூர் கல்வி அதிகாரி திரு .விமலன் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி தனது ஆயிரம் ஹைக்கூ நூலை வழங்கினார் .உடன் மதுரை காமராசர் பல்கலைக் கழக பேராசிரியர் திரு சத்திய மூர்த்தி.
கருத்துகள்
கருத்துரையிடுக