இனிய நண்பர் திரு .முதுவை ஹிதாயத் துபாயில் இருந்து அனுப்பிய அழைப்பிதழ்
வணக்கம்.
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் 6ஆவது பன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் எதிர்வரும் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ளது. இதன் அழைப்பு இணைப்பில் உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக