முக நூலில் . நவநீதன் நவரத்தினம் !
கவிதைக்கு இன்று பிறந்த நாள்
வாழ்த்துக்கள் சொல்ல - என்னிடம்
வளமான தமிழ் இல்லை
கொஞ்சு தமிழில் உனை வாழ்த்த -நான்
சென்னை தமிழனும் அல்ல
கொங்கு தமிழில் உனை வாழ்த்த -நான்
கோவை தமிழனும் அல்ல
முத்தமிழில் உனை வாழ்த்த - நான்
மதுரை தமிழனும் அல்ல
செந்தமிழில் உன்
மலர் பாதம் தொட்டு
வாயார வாழ்த்துக்கள் கூறும்
புலம்பெயர் தேசத்து ஈழ தமிழன் நான்
வாழ்க நீ பல்லாண்டு ...........
கவிதைக்கு இன்று பிறந்த நாள்
வாழ்த்துக்கள் சொல்ல - என்னிடம்
வளமான தமிழ் இல்லை
கொஞ்சு தமிழில் உனை வாழ்த்த -நான்
சென்னை தமிழனும் அல்ல
கொங்கு தமிழில் உனை வாழ்த்த -நான்
கோவை தமிழனும் அல்ல
முத்தமிழில் உனை வாழ்த்த - நான்
மதுரை தமிழனும் அல்ல
செந்தமிழில் உன்
மலர் பாதம் தொட்டு
வாயார வாழ்த்துக்கள் கூறும்
புலம்பெயர் தேசத்து ஈழ தமிழன் நான்
வாழ்க நீ பல்லாண்டு ...........
கருத்துகள்
கருத்துரையிடுக