கணிப் பொறியாளர்களின் கனிவான தொண்டு !கவிஞர் இரா .இரவி!
தினமும் காலையில் சித்திரை வீதிகளில் நான் நடைப் பயிற்சி செல்வது வழக்கம் . மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை விதிகளிலும் இன்று காலையில் மதுரை அண்ணா நகரில் உள்ள SOLARTIS TECHNOLAGY SERVICES PVT LTD என்ற நிறுவனத்தின் கணிப்பொறியாளர்களும் அவரகளது நண்பர்களும் மொத்தம் 31 நபர்கள் பெண்களும் இருந்தனர் .மூக்கில் துணி கவசம், கைகளில் உறை அணிந்து பாதுகாப்புடன் கூட்டி சுத்தம் செய்தனர். அவர்களை சந்தித்து பாராட்டி விட்டு வந்தேன் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக