எதிர் வரும் டிசம்பர் மாதம் 26-11-2014 அன்று கவி.கா.மு.ஷெரிப் அவர்களின் நூற்றாண்டு விழா நமது முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த தகவலை உங்கள் நட்பு வட்டம் மற்றும் தமிழ் & இலக்கிய ஆர்வம் உள்ளவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த இணைப்பில் தாங்களுக்கு நூற்றாண்டு விழா அழைப்பிதழின் இடுகையும் இணைத்துள்ளேன்.
முடிந்த அளவு தமிழகத்தில் உள்ள உங்களின் நட்பு வட்டங்களை கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...
நட்புடன்
புதியவன்
9500037000

விழா சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குஅன்புடன்
கவிஞர் இரா .இரவி