பார்த்ததில் பிடித்தது !

பார்த்ததில் பிடித்தது !


மதுரை அழகப்பன் நகரில் உள்ள அஞ்சல் நிலையம் சென்று இருந்தேன் .அங்கு தகவல் பலகையில் நெல்லையில் பிறந்து மதுரையில் வளர்ந்து சென்னையில் சிறந்த இனிய நண்பர் ,பொறியாளர், திரைப்படப் பாடல் ஆசிரியர், கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் தினமர் நாளிதழில் என் பார்வையில் கடிதம் பற்றி எழுதிய 9.10.2014 அன்று எழுதிய கட்டுரையை வெட்டி எடுத்தி ஒட்டி வைத்து இருந்தனர் .இந்தக் கட்டுரை பிரசுரமான அன்றே கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களை அலைபேசியில் அழைத்துப் பாராட்டினேன். அஞ்சல் நிலையத்தில் கட்டுரை பார்த்தவுடன் நெல்லை ஜெயந்தா அவர்களை அலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன் .மனம் மகிழ்ந்தார் .நெகிழ்ந்தார் .

கருத்துகள்