கவிஞர் இரா .இரவியின் 14 வது நூல் கவியமுதம் விரைவில் வெளி வர உள்ளது .

கவிஞர் இரா .இரவியின் 14 வது நூல் கவியமுதம் விரைவில்  வெளி வர உள்ளது .

கவிஞர் இரா .இரவி எழுதி  புகழ் மிக்க  வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்த ஆயிரம் ஹைக்கூ ,புத்தகம் போற்றுதும் வெற்றிகளைத் தொடர்ந்து ,கவிஞர் இரா .இரவி யின் 14 வது நூல் கவியமுதம் அச்சுப் பணி தொடங்கி விட்டது  .புகழ் மிக்க வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வர உள்ள்ளது .வழக்கம்  போல தமிழ்த் தேனீ முனைவர்  இரா .மோகன் அவர்களின் அற்புதமான அணிந்துரையுடன் விரைவில்  வெளி வர உள்ளது .


கருத்துகள்