தமிழர் வாழ்வில் கல்வியா ? செல்வமா ? வீரமா ? தொகுப்பு நூல் வந்து விட்டது .

தமிழர் வாழ்வில்  கல்வியா ? செல்வமா   ? வீரமா ? 
தொகுப்பு நூல் வந்து விட்டது .

தொகுப்பாசிரியர் முனைவர் யோகநாதன் .

கொடுத்த தலைப்பை விட்டு  சற்று விலகி எழுதி இருந்தேன். தொகுப்பாசிரியர் முனைவர் யோகநாதனுக்கு கவிதை பிடித்து தொகுப்பில் முதல் கவிதையாக பிரசுரம் செய்துள்ளார் .மிக்க நன்றி .

கருத்துகள்