தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை ,கட்டுரை ,பேச்சுப் போட்டிகள் !

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை ,கட்டுரை ,பேச்சுப் போட்டிகள் !

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  மதுரை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான கவிதை ,கட்டுரை ,பேச்சுப் போட்டிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது . கவிஞர் இரா .இரவி கவிதை மற்றும் பேச்சுப் போட்டிக்கு நடுவராக இருந்து   
கல்லூரி மாணவர்களிடையே  உரையாற்றினார் .விழாவிற்கான ஏற்பாட்டை  தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் முனைவர் க .பசும்பொன்   தலைமையில் தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள் செய்து இருந்தனர் .வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல .சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார் .




கருத்துகள்