சுற்றுலாத் துறையின் சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா !
உலக சுற்றுலா தின விழா 2014 னை முன்னிட்டு சுற்றுலாவும் சமூக மேம்பாடும் ( TOURISM AND COMMUNITY DEVELOPMENT )என்கிற கருத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு மதுரை மாவட்டட ஆட்சியர் முனைவர் இல .சுப்பிரமணியன் அவர்கள் பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கி பாராட்டினார்கள் .இவ்விழாவில் சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் ,உதவி சுற்றுலா அலுவலர்கள்
இரா .இரவி ,சிவகுமார் ,இளநிலை உதவியாளர் கு .பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
வெற்றி பெற்ற மாணவ மாணவியர் விபரம் .
பள்ளி மாணவ மாணவியர் பேச்சுப் போட்டி !
முதல் பரிசு; சி .எம் .கீர்த்திகா, கேப்ரன் ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி .
இரண்டாம் பரிசு; ஏ.பி .வானவில் ,கேப்ரன் ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி .
மூன்றாம் பரிசு ;எம் .அழகி நிவேதிதா அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
பள்ளி மாணவ மாணவியர் கட்டுரைப் போட்டி !
முதல் பரிசு; ஏ .அர்ச்சனா கேப்ரன் ஹால் பெண்கள்
மேல்நிலைப் பள்ளி.
இரண்டாம் பரிசு;ஜி. ஜி கீர்த்திமாய் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
மூன்றாம் பரிசு;ஜி .அபிதா அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
.
கல்லூரி மாணவ மாணவியர் கட்டுரைப் போட்டி !.
முதல் பரிசு;ஆர் .நித்யா , இ .மா .கோ .யாதவர் மகளிர் கல்லூரி .
இரண்டாம் பரிசு;வே .நிஷாலினி ,யாதவர் கல்லூரி.
மூன்றாம் பரிசு;எ .ஆர்த்தி, இ .மா .கோ .யாதவர் மகளிர் கல்லூரி .
கல்லூரி மாணவ மாணவியர் பேச்சுப் போட்டி !
முதல் பரிசு;நா .ராகுல் கார்த்திக் , யாதவர் கல்லூரி.
இரண்டாம் பரிசு;எம் .இராஜலட்சுமி , இ .மா .கோ .யாதவர் மகளிர் கல்லூரி .
மூன்றாம் பரிசு;ஜெ .செல்வ முத்துமாரி தியராசர் கல்லூரி
கருத்துகள்
கருத்துரையிடுக